எலக்ட்ரீஷியன்களுக்கு சூப்பர் டிமாண்ட்! AI காலத்தில் இவர்கள்தான் ஹீரோ!
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கான தேவை 242% உயர்ந்துள்ளது.AI டேட்டா சென்டர்களின் வளர்ச்சியால் 24×7 மின்சாரம் மற்றும் பராமரிப்பு அவசியமாகி, திறமையான எலக்ட்ரீஷியன்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் சம்பளமும் கிடைத்து வருகிறது
0
Leave a Reply